ஒரு பல் மருத்துவமனையில்...
பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?
டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.
பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??
டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..
பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??
டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...
பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.
டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..
பெண்: ஓ ... உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??
டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..
பெண்: பராவாயில்ல..
டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..
பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு, உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???
டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...
பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???
டாக்டர்: ????????

No comments:
Post a Comment